Tnpsc group2 and 2a free online coaching class

TNPSC group2 /group2a and group 4 Online class time table

Admission starting date : 18.02.2022 Ending date : 06.03.2022

After 06.03.2022 admission form fill and contact this email id : support@beginnerwebs.com

Online class starting date : 07.03.2022 Ending date : 17.05.2022

Time duration : maximum 2 hours

Online classes will be held 12 weeks (or) 84 days

GENERAL KNOWLEDGE DAILY 25 QUESTION TELECAST YOUTUBE CHANNEL AND TELEGRAM GROUP

TOTAL QUESTIONS = 1925

TELECAST DATEMATERIAL
01.03.2022PREVIOUS YEAR QUESTION
02.03.2022SCHOOL BOOKS SHORT MATERIAL
07.03.2022STUDY MATERIAL

Every saturday revision will be conducted

Every sunday test will be conducted

First WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
07.03.2022MONDAYபொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல் , நூலாசிரியர் .
08.03.2022TUESDAYதொடரும் தொடர்பும் அறிதல் ( i ) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் , அடைமொழியால் குறிக்கப்படும் நூல் .
09.03.2022WEDNESDAYபிரித்தெழுதுக 
10.03.2022THURSDAYஎதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் 
11.03.2022FRIDAY பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
12.03.2022SATURDAYFirst Revision
13.03.2022SUNDAY First Test

Second WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
14.03.2022MONDAYபிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல் , ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் , மரபுப் பிழைகள் , வழுஉச் சொற்களை நீக்குதல் , பிறமொழிச் சொற்களை நீக்குதல் 
15.03.2022TUESDAYஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் . 
16.03.2022WEDNESDAYஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் 
17.03.2022THURSDAYஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் 
18.03.2022FRIDAYவேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
19.03.2022SATURDAYSecond Revision
20.03.2022SUNDAYSecond Test

Third WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
21.03.2022MONDAYவேர்ச்சொல்லைக் கொடுத்து ,வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற்பெயரை உருவாக்கல் 
22.03.2022TUESDAYஅகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
23.03.2022WEDNESDAY.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் 
24.03.2022THURSDAYபெயர்ச்சொல்லின் வகை அறிதல் 
25.03.2022FRIDAYஇலக்கணக் குறிப்பறிதல் 
26.03.2022SATURDAYThird Revision
27.03.2022SUNDAYThird Test

4th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
28.03.2022MONDAY விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 
29.03.2022TUESDAYஎவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
30.03.2022WEDNESDAY தன்வினை , பிறவினை , செய்வினை , செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் 
31.03.2022THURSDAYஉவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் .
01.04.2022FRIDAYஎதுகை , மோனை , இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல் .
02.04.2022SATURDAYFourth Revision
03.04.2022SUNDAYFourth Test

5th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
04.04.2022MONDAYபழமொழிகள் 
05.04.2022TUESDAYதிருக்குறள் தொடர்பான செய்திகள் , நிரப்புதல் ( இருபத்தைந்து அதிகாரம் மட்டும் ) அன்பு , பண்பு , கல்வி , கேள்வி , அறிவு , அடக்கம் , ஒழுக்கம் , பொறை , நட்பு , வாய்மை , காலம் , வலி , ஒப்புரவறிதல் , செய்நன்றி , சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல் , பொருள்செயல்வகை , வினைத்திட்பம் , இனியவை கூறல் , ஊக்கமுடைமை , ஈகை , தெரிந்து செயல்வகை , இன்னா செய்யாமை , கூடா நட்பு , உழவு 
06.04.2022WEDNESDAYஅறநூல்கள்- நாலடியார் , நான்மணிக்கடிகை , பழமொழி நானூறு , முதுமொழிக் காஞ்சி , திரிகடுகம் , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , சிறுபஞ்சமூலம் , ஏலாதி , ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் , பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் .
07.04.2022THURSDAYகம்பராமாயணம் , இராவண காவியம் தொடர்பான செய்திகள் , பாவகை , சிறந்த தொடர்கள் 
08.04.2022FRIDAYபுறநானூறு , அகநானூறு , நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , அடிவரையறை , எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்
09.04.2022SATURDAYFifth Revision
10.04.2022SUNDAYFifth Test

6th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
11.04.2022MONDAYசிலப்பதிகாரம் – மணிமேகலை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறந்த தொடர்கள் , உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் .
12.04.2022TUESDAYபெரியபுராணம் நாலாயிர திவ்வியப்பிரபந்தம் திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் .
13.04.2022WEDNESDAY சிற்றிலக்கியங்கள் : திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி முத்தொள்ளாயிரம் , தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள் .
14.04.2022THURSDAYமனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் ( காளமேகப் புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )
15.04.2022FRIDAYநாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் 
16.04.2022SATURDAYSixth Revision
17.04.2022SUNDAYSixth Test

7th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
18.04.2022MONDAYசமய முன்னோடிகள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் , திருமூலர் , குலசேகர ஆழ்வார் , ஆண்டாள் , சீத்தலைச் சாத்தனார் , எச்.ஏ.கிருட்டிணனார் , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்
19.04.2022TUESDAYபாரதியார் , பாரதிதாசன் , நாமக்கல் கவிஞர் , கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள் , சிறப்புப் பெயர்கள் .
20.04.2022WEDNESDAYமரபுக் கவிதை முடியரசன் , வாணிதாசன் , சுரதா , கண்ணதாசன் , உடுமலை நாராயண கவி , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மருதகாசி தொடர்பான செய்திகள் , அடைமொழிப் பெயர்கள் .
21.04.2022THURSDAYபுதுக்கவிதை – ஈரோடு ந.பிச்சமூர்த்தி , சி.சு.செல்லப்பா , தருமு சிவராமு , பசுவய்யா , இரா.மீனாட்சி , சி.மணி , சிற்பி , மு.மேத்தா , தமிழன்பன் , அப்துல்ரகுமான் , கலாப்ரியா , கல்யாண்ஜி , ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள் 
22.04.2022FRIDAYதமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு , ஜவகர்லால் நேரு . மகாத்மா காந்தி , மு.வரதராசனார் , பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள் . 
23.04.2022SATURDAYSeventh Revision
24.04.2022SUNDAYSeventh Test

8th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
25.04.2022MONDAYநிகழ்கலை ( நாட்டுப்புறக் கலைகள் ) தொடர்பான செய்திகள் . 
26.04.2022TUESDAYதமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல் .
27.04.2022WEDNESDAYகலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் . 
28.04.2022THURSDAYதமிழின் தொன்மை – தமிழ்மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் .
29.04.2022FRIDAYஉரைநடை மறைமலை அடிகள் . பரிதிமாற்கலைஞர் , ந.மு.வேங்கடசாமி நாட்டார் , ரா.பி.சேது , திரு.வி.கல்யாண சுந்தரனார் , வையாபுரி , பேரா.தனிநாயகம் அடிகள் , செய்குதம்பி பாவலர்மொழி நடை தொடர்பான செய்திகள் . 
30.04.2022SATURDAYEight Revision
01.05.2022SUNDAYEight Test

9th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
02.05.2022MONDAYஉ.வே.சாமிநாதர் , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் , சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் .  
03.05.2022TUESDAYதேவநேயப்பாவாணர் – அகரமுதலி , பாவலரேறு பெருஞ்சித்திரனார் , தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
04.05.2022WEDNESDAYஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் .
05.05.2022THURSDAYதந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு .
06.05.2022FRIDAYதமிழகம் – ஊரும் பேரும் , தோற்றம் , மாற்றம் பற்றிய செய்திகள் 
07.05.2022SATURDAYNinth Revision
08.05.2022SUNDAYNinth Test

10th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
09.05.2022MONDAYஉலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும் . 
10.05.2022TUESDAY தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் 
11.05.2022WEDNESDAYதமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள் , டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் , வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை , ராணி மங்கம்மாள் , அன்னி பெசன்ட் அம்மையார் . 
12.05.2022THURSDAYதமிழர் வணிகம் தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள் 
13.05.2022FRIDAY உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
14.05.2022SATURDAYTenth Revision
15.05.2022SUNDAYTenth Test

11th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
16.05.2022MONDAYசமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் , இராமலிங்க அடிகளார் , திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள் .
17.05.2022TUESDAYநூலகம் பற்றிய செய்திகள் .
18.05.2022WEDNESDAYFULL REVISION
19.05.2022THURSDAYMODEL EXAM
20.05.2022FRIDAYFULL REVISION
21.05.2022SATURDAYMODEL EXAM
22.05.2022SUNDAYFULL REVISION

12th WEEK TIME TABLE

DATEDAYSYLLABUS
23.05.2022MONDAYPRELIMINARY EXAM
24.05.2022TUESDAYNEXT UPDATE 24.05.2022
25.05.2022WEDNESDAYWAIT
26.05.2022THURSDAYWAIT
27.05.2022FRIDAYWAIT
28.05.2022SATURDAYWAIT
29.05.2022SUNDAYWAIT
TNPSCSYLLABUS
TNPSC GROUP ANNUVAL PLANNERDOWNLOAD
TNPSC GROUP 2/2A SYLLABUSDOWNLOAD
TNPSC GROUP 4 SYLLABUSDOWNLOAD

************ALL THE BEST***********

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: