Tamilnadu 6th to 10th tamil book pdf

6th to 10th whole tamil book pdf

6th std tamil book pdf

7th std tamil book pdf

8th std tamil book pdf

9th std tamil book pdf

10th std tamil book pdf

TAMIL AND ENGLISH MEDIUM BOOK PDF FREE DOWNLOAD

6th to 10th tamil book pdfDOWNLOAD
6th to 10th english book pdfCLICK HERE
6th to 10th mathematics book pdfCLICK HERE
6th to 10th science book pdfCLICK HERE
6th to 10th social science book pdfCLICK HERE

ENGLISH MEDIUM

6th to 10th mathematics book pdfCLICK HERE
6th to 10th science book pdfCLICK HERE
6th to 10th social science book pdfCLICK HERE

DOWNLOAD INSTRUCTION

CLICK DOWNLOAD BUTTON OR DOWNLOAD SYMBOL

CLICK CHROME BROWSER

CLICK DOWNLOAD ANYWAY

AUTOMATICALLY FILE DOWNLOAD

6th tamil book term 1 pdf

தமிழுக்கு அமுது என்று பெயர் . இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது . தமிழுக்கு நிலவு என்று பெயர் . இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது . தமிழுக்கு மணம் என்று பெயர் . அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும் . தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது . நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும் . தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது . இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது . தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது . தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும் .

More details download 6th tamil book term 1 pdf

6th tamil book term 1DOWNLOAD
6th tamil book term 2 pdf

மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர் . மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு . கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு .

More details download 6th tamil book term 2 pdf

6th tamil book term 2 DOWNLOAD
6th tamil book term 3 pdf

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு . திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது . உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது . காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன . கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன . குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன . மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன . புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன . கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன . அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது . நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது . அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது .நம் தாய்மொழியாம் தமிழ் மொழி , அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது . அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது .

More details download 6th tamil book term 3 pdf

6th tamil book term 3DOWNLOAD
7th tamil book term 1 pdf

தமிழ் மொழியைக் கற்றோர் , பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார் . தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார் . கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு , எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும் . நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும் ; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் . எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும் .

More details download 7th tamil book term 1 pdf

7th tamil book term 1DOWNLOAD
7th tamil book term 2 pdf

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது ; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது ; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது . அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு , கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது .

More details download 7th tamil book term 2 pdf

7th tamil book term 2DOWNLOAD
7th tamil book term 3 pdf

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில் , பாரி மகளிரான அங்கவை , சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர் . பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர் . அதனால் , பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம் . இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றுறா முன்றிலோ இல் என்பதாகும் . ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள் .

More details download 7th tamil book term 3 pdf

7th tamil book term 3DOWNLOAD
8th tamil book pdf

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க ! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க ! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து , புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க ! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க ! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும் ! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக ! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க ! தமிழ்மொழி வாழ்க ! தமிழ்மொழி வாழ்க ! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க ! வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க !

More details download 8th tamil book pdf

8th tamil book DOWNLOAD
9th tamil book pdf

தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும் . முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள் , சைகைகள் , ஒலிகள் , ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர் . இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது . நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை . அதனால் , ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர் . சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி , காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது .

More details download 9th tamil book pdf

9th tamil book DOWNLOAD
10th tamil book pdf

அன்னை மொழியே ! அழகு நிறைந்த செழுந்தமிழே ! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே ! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே ! பாண்டிய மன்னனின் மகளே ! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே ! பத்துப்பாட்டே ! எட்டுத்தொகையே ! பதினெண் கீழ்க்கணக்கே ! நிலைத்த சிலப்பதிகாரமே ! அழகான மணிமேகலையே ! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம் .

More details download 10th tamil book pdf

10th tamil book DOWNLOAD
SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: