காற்றே வா – முல்லைப்பாட்டு

காற்றே வா ! – பாரதியார் நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா ? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா ? காடு . மலை , அருவி , கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு . ‘ நீரின்றி அமையாது உலகு ‘ என்றாற் போல ‘ காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம் ‘ என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் …

காற்றே வா – முல்லைப்பாட்டு Read More »