தமிழோவியம்,தமிழ்விடு தூது

தமிழோவியம் -ஈரோடு தமிழன்பன் என்றென்றும் நிலைபெற்ற தமிழே ! தோற்றத்தில் தொன்மையும் நீதான் ! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான் ! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான் ! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான் ! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய் ! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம் ! காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே ! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே ! அகமாய்ப் …

தமிழோவியம்,தமிழ்விடு தூது Read More »