அன்னை மொழியே – இரட்டுற மொழிதல்

அன்னை மொழியே -பாவலரேறு பெருஞ்சித்திரனார் சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள் ; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள் ; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள் ; உணர்ந்து கற்றால் கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள் ; அறிவைப் பெருக்குபவள் ; அன்பை வயப்படுத்துபவள் ; செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவோம் அழகார்ந்த செந்தமிழே அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே ! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே ! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி …

அன்னை மொழியே – இரட்டுற மொழிதல் Read More »