Simple interest competitive question

QUESTION 01

Find simple interest on Rs .1500 at 5 % per annum for 2 years . 

ரூ . 1500 க்கு வருடத்திற்கு 5 % வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு ?

QUESTION 02

At what rate percent a sum of money , doubles itself in 8 years ? 

ஒரு தொகையை தனிவட்டிக்கு கொடுக்கும்பொழுது 8 வருடங்களில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டிவீதம் எவ்வளவு ?

QUESTION 03

 Find the principal that will yield a simple interest of Rs . 300 in 2 years at 1 % rate of interest per annum .

ஆண்டு வட்டிவீதம் 1 % வீதம் 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ .300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க

QUESTION 04

What will be the amount a man would get , if he invests Rs.10,000 at 9 % per annum simple interest for 3 years ?

ஒருவர் RSs.10.000 ஆண்டிற்கு 9 % தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தல் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு ?

QUESTION 05

A certain sum of money amounts to Rs.6372 in 3 years at 6 % on simple interest . Find the principal .

ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ . 8,372 ஆகிறது எனில் அசலைக் காண்க 

QUESTION 06

The principal amount triples itself at 8 % per annum over a certain time. Find the number of years .

ஒரு குறிப்பிட்ட அசலான்று 8 % வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்

QUESTION 07

The principal amount triples itself at 4% per annum over a certain time. Find the number of years .

ஒரு குறிப்பிட்ட அசலான்று 4% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்

QUESTION 08

A sum of money quadruples itself in 24 years under simple interest scheme then the rate of interest is

ஒரு தொகை 24 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்காகிறது எனில் வட்டி வீதம் எவ்வளவு ?

QUESTION 09

A sum of money quadruples itself in 36 years under simple interest scheme then the rate of interest is

ஒரு தொகை 36 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்காகிறது எனில் வட்டி வீதம் எவ்வளவு ?

QUESTION 10

The simple interest on a sum of money is 1/9 of the principal and the number of years is equal to the rate percent per annum . The rate percent per annum is

ஒரு தொகைக்கான தனி வட்டியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அத்தொகையில் 19 மடங்காக உள்ளது . மேலும் வரு ட்ர் வீதமள்ளது காலத்திற்கு சமம் எனில் அந்தொகைக்கான வருட வட்டி 07 % வீதம் எவ்லாவு ? 

SHARE

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: