compound interest aptitude previous year question

QUESTION 01

Find the C.I. on Rs .15,625 at 8 % p.a. for 3 years compounded annually

ரூபாய் 15,625 – க்கு ஆண்டு வட்டி 8 % எனில் , 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்

( A ) 4058

( B ) 4508

( C ) 4500

( D ) 4048 

QUESTION 02

Find the C.I of Rs.50000 at 16% for 2years compounded annually

50000க்கு ஆண்டு வட்டி 16% வீதம் எனில் 4ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்

( A ) 17280

( B ) 17820

( C ) 17520

( D ) 17620 

QUESTION 03

The compound interest on Rs.8,000 at 5 % p.a. for 3 years is

கூட்டு வட்டி முறையில் ரூ .8,000 , 3 ஆண்டுகளில் 5 % வருட வட்டிவீதப்படி கிடைக்கும் வட்டி எவ்வளவு ?

( A ) ரூ .1251

( B ) ரூ .1871

( C ) ரூ .1361

( D ) ரூ .1261 

QUESTION 04

Arun deposited RS. 4,000 in a bank for 3 years at an interest 15 % per annum . What is the compound interest that Arun will get after 3 years ?

அருண் என்பவர் RS.4,000 ஐ ஒரு வங்கியில் 3 ஆண்டுக்கு , வருடத்திற்கு 15 % வட்டியில் முதலீடு செய்தார் . அப்பணத்திற்கு 3 ஆண்டுக்கு பிறகு கூட்டு வட்டி எவ்வளவு கிடைக்கும் ?

( A ) 1083.50

( B ) 2083.50

( C ) 2183.50

( D ) 2483.50

QUESTION 05

Find the compound interest on Rs.16,000 at 20 % per annum for 9 months compounded quarterly

வருட கூட்டு வட்டி 20 % ஆக இருக்கும்போது காலாண்டுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது எனில் ரூபாய் 16,000 க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு ?

( A ) ரூ .18,522

( B ) ரூ .17,640

( C ) ரூ .16,800

( D ) ரூ . 2,522 

QUESTION 06

Find the compound interest on Rs.15,625 for 9 months , at 16 % per annum compounded quarterly .

ரூ .15,625 ஐ 9 மாதங்களுக்கு 16 % ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால் , வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால் , கூட்டு வட்டியைக் காண்க .

( A ) ரூ .1,950

( B ) ரூ .1,948

( C ) ரூ . 1,947

( D ) ரூ .1,951 

QUESTION 07

The compound interest on Rs.30,000 at 7 % per annum is Rs.4,347 . The period ( years ) is

ரூபாய் 30,000 க்கு 7 % ஆண்டுக்கு கிடைக்கும் தொகை கூட்டு வட்டியில் ரூ . 4,347 என்றால் மொத்த ஆண்டு எவ்வளவு ?

( A ) 2

( B ) 3

( C ) 24

( D ) 4

QUESTION 08

The sum of money placed at compound interest doubles itself in 4 years . In how many years will it amount to 4 times itself ?

ஒரு தொகை 4 வருடத்தில் கூட்டு வட்டியில் இரண்டு மடங்கு ஆகிறது . அதுவே 4 மடங்காக எவ்வளவு ஆண்டு ஆகும் ?

( A ) 12years

( B ) 13years

( C ) 8years

( D ) 16years

QUESTION 09

 A sum invested under compound interest doubles itself in 10 years . In how many years will it become 8 times of the initial amount ?

கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில் தொடக்க அசலைப் போல் 8 மடங்காக எடுத்துக் கொள்ளும் வருடம் எவ்வளவு ?

( A ) 80 வருடங்கள்

( B ) 40 வருடங்கள்

( C ) 30 வருடங்கள்

( D ) 20 வருடங்கள்

QUESTION 10

A sum of Rs.12,000 deposited at compound interest becomes double after 5 years . After 20 years it will become

ரூ .12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு இரு மடங்காகிறது . மேலும் 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும் .

( A ) ரூ .1,20,000

( B ) ரூ .1,24,000

( C ) ரூ .1,92,000

( D ) ரூ .96,000

QUESTION 11

Gayathri invested a sum of Rs.12,000 at 5 % p.a. at compound interest . She received an amount Rs.13,230 after ‘ n ‘ years . Find the value of ‘ n ‘ .

காயத்திரி என்பவர் ரூ . 12,000 ஐ 5 % ஆண்டு கூட்டு வட்டிதரும் ஒரு வங்கியில் ‘ n ‘ ஆண்டுகளுக்கு முதவீடு செய்தார் . அவர் முடிவில் தொகை ரூ . 13.230 பெற்றார் எனில் ஈ ன் மதிப்பு காண்க .

( A ) 2 ஆண்டுகள்

( B ) 3 ஆண்டுகள்

( C ) 4 ஆண்டுகள்

( D ) 5 ஆண்டுகள்

QUESTION 12

In how much time will a sum of RS.1600 amount to RS.1852.20 at ‘ 5 % per annum compound interest

ரூ .1600 ஆனது 5 % ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ .1852.20 ஆகும் ?

( A ) 2 ஆண்டுகள்

( B ) 3 ஆண்டுகள்

( C ) 4 ஆண்டுகள்

( D ) 5 ஆண்டுகள்

QUESTION 13

In how much time will a sum of Rs.30,000 amount to Rs.34,347 at 7 % per annum compound interest .

ரூ .30,000 ஆனது 5 % ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ . 34,347 ஆகும் .

( A ) 2 years

( B )4 years

( C ) 6 years

( D ) 8 years

QUESTION 14

A sum of money becomes 1.331 times in 3 years as compound interest . The rate of interest is .

ஒரு தொகை மூன்று வருடத்தில் கூட்டு வட்டி விகிதத்தில் 1.331 மடங்காகிறது என்றால் அதன் வட்டி விகிதம் எவ்வளவு ? 

( A ) 50 %

( B ) 8 %

( C )10 %

( D ) 7.5 %

QUESTION 15

What is the difference between the compound interests on Rs.5,000 for 1\frac{1}{2} years at 4 % per annum compounded yearly and half – yearly ?

4 % ஆண்டு வட்டி விகிதத்தில் , 1\frac{1}{2} ஆண்டுகளுக்கு ரூ . 5,000 – க்கு , ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் , ஆண்டிற்கு இரண்டு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

( A ) ரூ .2.04

( B ) ரூ .4.80

( C ) ரூ .3.06

( D ) ரூ .8.30

QUESTION 16

A man borrows Rs.2,550 to be paid back with compound interest at the rate of 4 % per annum by the end of 2 years in two equal yearly installments . How much will each installment be ?

ஒரு மனிதன் ரூ .2,550 ஐ இரண்டு ஆண்டுகள் முடிவில் இரு சம தவணைகளில் திரும்பக் கட்டும்படியாக ஆண்டுக்கு 4 % வீதம் கூட்டுவட்டியில் கடன் பெறுகிறார் . ஒவ்வொரு தவணையும் கீழ்க்கண்ட தொகையாகும் .

( A ) ரூ . 1,275

( B ) ரூ .1,352

( C ) ரூ .1,283

( D ) ரூ . 1,377

SHARE

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: