Uncategorized

ஒளியின் அழைப்பு, தாவோ தே ஜிங்

ஒளியின் அழைப்பு – ந.பிச்சமூர்த்தி புவிஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம் . வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன . போட்டியின்றி வாழ்க்கையில்லை : வலிகளின்றி வெற்றியில்லை . ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று , வாழ்க்கைக்கும்தான் ! பிறவி இருளைத் துளைத்து சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி எப்படி விண்ணின்று வழியும் …

ஒளியின் அழைப்பு, தாவோ தே ஜிங் Read More »

முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி

முத்தொள்ளாயிரம் ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர் . பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது . முத்தொள்ளாயிரம் சேரன் , சோழன் , பாண்டியன் நுழையும்முன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது . சேரநாடு அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட ( து ) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு பாடலின் பொருள் சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் …

முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி Read More »

நாச்சியார் திருமொழி, சீவக சிந்தாமணி

நாச்சியார் திருமொழி  -ஆண்டாள் பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது . இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது . இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது . இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது . ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர் . அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் கவிதைகள் …

நாச்சியார் திருமொழி, சீவக சிந்தாமணி Read More »

இராவண காவியம்

இராவண காவியம் – புலவர் குழந்தை பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; அடர்ந்து வளர்ந்த பசுமரங்கள் ; நீர் நிறைந்த நதிக்கரைகள் : பச்சை போர்த்திய புல்வெளிகள் : துள்ளித் திரியும் மானினங்கள் ; மயில்கள் , குயில்கள் , கிளிகள் பறந்து நுழையும்முன் திரியும் பறவைகளென இத்தகு அழகிய சூழலைக் கண்டு மனம் மகிழ்ந்ததுண்டா ? அழகைச் சுவைத்தால் மனம் புத்துணர்வு பெறும் : எண்ணம் வளமை பெறும் . தமிழ் இலக்கியத் திரையில் மிகுதியான …

இராவண காவியம் Read More »

குடும்ப விளக்கு, சிறுபஞ்சமூலம்

குடும்ப விளக்கு -பாரதிதாசன் புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள் . இயற்கையைப் போற்றுதல் , தமிழுணர்ச்சி ஊட்டுதல் , பகுத்தறிவு பரப்புதல் , பொதுவுடைமை பேசுதல் , விடுதலைக்குத் தூண்டுதல் , பெண்கல்வி பெறுதல் போன்ற பாடுபொருள்களில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று . பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு . கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நி லத்தில் புல்விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை கல்வியை …

குடும்ப விளக்கு, சிறுபஞ்சமூலம் Read More »

ஓ என் சமகாலத் தோழர்களே !, உயிர்வகை

ஓ என் சமகாலத் தோழர்களே ! – வைரமுத்து அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம் . எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர் . அவ்வகையில் அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற தம் விழைவை இப்பாடல் மூலம் கவிஞரும் வெளிப்படுத்துகின்றார் . கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை பாய்ந்து …

ஓ என் சமகாலத் தோழர்களே !, உயிர்வகை Read More »

புறநானூறு, மணிமேகலை

புறநானூறு – குடபுலவியனார் நிலம் , நீர் , காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும் . இயற்கை நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் இவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும் . நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னோர்கள் , நீர்நிலைகளை உருவாக்குபவர்களை ” உயிரை உருவாக்குபவர்கள் ” என்று போற்றினர் . வான் உட்கும் வடிநீண் மதில் , மல்லல் மூதூர் வய வேந்தே ! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் …

புறநானூறு, மணிமேகலை Read More »

பெரியபுராணம், பட்ட மரம்

பெரியபுராணம் – சேக்கிழார் வரப்புயர நீர் உயரும் : நீருயர நெல் உயரும் : நெல்லுயரக் குடி உயரும் . உயர்ந்த குடியாக , நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது . காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம் : வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற் கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது . திருநாட்டுச் சிறப்பு மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு பூவி ரித்த புதுமதுப் பொங்கிட வாவி யிற்பொலி நாடு வளந்தரக் …

பெரியபுராணம், பட்ட மரம் Read More »

6th std tamil study material term 1 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது . கடலும் , மலையும் , கதிரும் . நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா ? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் , மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது . நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் , மழையின் பயனையும் எந்த பாடலில் போற்றுகிறது ? -சிலப்பதிகாரம் பாடல் திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் …

6th std tamil study material term 1 சிலப்பதிகாரம் Read More »