Uncategorized

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் இன்று ‘ எங்கும் வணிகம் எதிலும் வணிகம் ‘ ! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள் . இன்று நேற்றல்ல : பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன ! அவற்றுள் ஒன்றே மருவூர்ப்பாக்கக் காட்சி ! மருவூர்ப் பாக்கம் வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும் …

சிலப்பதிகாரம் Read More »

ஞானம் – காலக்கணிதம் – சித்தாளு

ஞானம் – தி.சொ.வேணுகோபாலன் இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை . இயங்குதலின்றி உலகில்லை . உயர்வில்லை . கடல் அலைகளைப்போல் பணிகளும் ஓய்வதில்லை . அலைகள் ஓய்ந்திடின் கடலுமில்லை . பணிகள் ஓய்ந்திடின் உலகமுமில்லை . தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும் . சாளரத்தின் கதவுகள் , சட்டம் ; காற்றுடைக்கும் . தெருப்புழுதி வந்தொட்டும் . கரையான் மண் வீடு கட்டும் . அன்று துடைத்தேன் , சாயம் …

ஞானம் – காலக்கணிதம் – சித்தாளு Read More »

ஏர் புதிதா ? – மெய்க்கீர்த்தி

ஏர் புதிதா ? -கு.ப.ராஜகோபாலன் சங்கத் தமிழரின் திணைவாழ்வு , வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது . உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர் . உழவே தலையான தொழில் என்றாயிற்று . உழவு , தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது . இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது . உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது . தமிழ் மரபின் ‘ பொன் ஏர் பூட்டுதல் ‘ என்ற …

ஏர் புதிதா ? – மெய்க்கீர்த்தி Read More »

நீதிவெண்பா – திருவிளையாடற்புராணம் – பூத்தொடுத்தல் – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

நீதிவெண்பா – கா.ப.செய்குதம்பிப் பாவலர் கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம் , தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள் . கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம்வரை தொடர்கின்றனர் தமிழர் . பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல , நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும் . அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு …

நீதிவெண்பா – திருவிளையாடற்புராணம் – பூத்தொடுத்தல் – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Read More »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – கம்பர் உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை . கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது ; கால எல்லை அற்றது ; கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக்கொண்டு எழுப்புகிறான் . அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன ; கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன ; விழுமியங்கள் துணைபுரிகின்றன ; ஒப்புமைகள் துணைபுரிகின்றன ; கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லையாகிறது ; கம்பன் அப்படிப்பட்ட கவிஞன் . அதனால்தான் ‘ கம்பன் இசைத்த …

கம்பராமாயணம் Read More »

பெருமாள் திருமொழி – பரிபாடல்

பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார் தமிழர் , பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள் . அதன்விளைவாக , சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன . அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துகள் செறிந்திருக்கின்றன . வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே . பாசுர எண் : …

பெருமாள் திருமொழி – பரிபாடல் Read More »

காசிக்காண்டம் – மலைபடுகடாம்

காசிக்காண்டம் -அதிவீரராம பாண்டியர் விருந்தோம்பல் முறைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லாச் சமூகங்களிலும் இப்பண்பாடு போற்றப்படுகிறது . விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன . விருந்தினர் மனம் மகிழக்கூடிய முறைகளில் விருந்தோம்ப வேண்டுமல்லவா ? அத்தகைய பாடல் ஒன்று விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டுகிறது . பாடல் விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் …

காசிக்காண்டம் – மலைபடுகடாம் Read More »

கண்மணியே கண்ணுறங்கு, நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு

கண்மணியே கண்ணுறங்கு பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை . பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி : கேட்டாலும் மகிழ்ச்சி . ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன . தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன . இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன . ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் …

கண்மணியே கண்ணுறங்கு, நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு Read More »

துன்பம் வெல்லும் கல்வி, ஆசாரக்கோவை

துன்பம் வெல்லும் கல்வி ” கல்வி அழகே அழகு “ என்பர் பெரியோர் . கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி . கல்வி , அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும் . எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும் . பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும் . எனவே , படிப்போம் ! பண்பாட்டோடு நிற்போம் ! பார் போற்ற வாழ்வோம் ! ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே …

துன்பம் வெல்லும் கல்வி, ஆசாரக்கோவை Read More »

அறிவியலால் ஆள்வோம், மூதுரை

அறிவியலால் ஆள்வோம் அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை . மண்ணில் , விண்ணில் , கடலில் , காற்றில் என எங்கும் ஆய்வுகள் நிகழ்கின்றன . மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர் . மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர் . கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை . நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான் . இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் …

அறிவியலால் ஆள்வோம், மூதுரை Read More »