Tamil study material

தமிழோவியம்,தமிழ்விடு தூது

தமிழோவியம் -ஈரோடு தமிழன்பன் என்றென்றும் நிலைபெற்ற தமிழே ! தோற்றத்தில் தொன்மையும் நீதான் ! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான் ! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான் ! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான் ! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய் ! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம் ! காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே ! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே ! அகமாய்ப் …

தமிழோவியம்,தமிழ்விடு தூது Read More »

6th std tamil study material term 1 இன்பத்தமிழ்

இன்பத்தமிழ் நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன . தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது . பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார் . கண்ணே ! மணியே ! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு . அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம் . தமிழ் வணக்கம் _______இலக்கிய மரபாக ஆகிவிட்டது  – தற்கால குழந்தையைக் கொஞ்சுவது போல நம் செந்தமிழுக்குப் பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர் …

6th std tamil study material term 1 இன்பத்தமிழ் Read More »